

யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடமாகவும், மொன்றியலை வதிவிடமாகவும், கொண்ட ஜெகநாதன் அருணாசலம் அவர்கள்10/04/2020 வெள்ளிக்கிழமை அன்று மொன்றியலில் இயற்கை மரணம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சரஷ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம்பிள்ளை (காலஞ்சென்ற), சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகரஜா(காலஞ்சென்ற), ஜெகதீஷ்வரன், ஜெகபாலேந்திர, ஜெகசீலன், ஜெகரட்சன், ஜெகசோதி, ஜெகபூவரஞ்சிதம், ஜெகஜெயந்திமாலா, ஜெகதா, ஜெகதரணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
நிசாந்தன், மொனீசா, நிலுசா ஆகியோரின் அன்புத் தந்தையும், கேசவன், ஜெனீபர், அவர்களின் அன்பு மாமனாரும்,
குலேந்திரன், தவராஜா, விக்னேஷ்வரன், ஸ்ரீஷ்கந்தராஜா, மனோகரன், மகேந்திரா, ரஜேந்திரா,நாதன், சித்தீக், சரோஜா, வனஜா, வாசுகி, சரோ, கிரிஷ்ரீனா, கீதாஞ்சலி, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மித்திரா, லியம், மைரா,அட்ரைனா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்காலச் சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகள் மட்டும் பார்வைக்கும், இறுதிக் கிரிகைகளிற்கும் அனுமதிக்கப்படுவதால் உங்கள் அனுதாபங்களை தெரிவிக்க பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மொனீசா: 5145775352
கேசவன்: 5148136174